இந்திக்கு இணையான தகுதியை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு அளிக்க வேண்டும்: தம்பிதுரை பேட்டி

டெல்லி: இந்திக்கு இணையான தகுதியை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கு அளிக்க வேண்டும் என்று  தம்பிதுரை கூறியுள்ளார். டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்தில் வலியுறுத்தியதாக அதிமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் தம்பிதுரை பேட்டி அளித்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்னைகளையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: