காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலூரில் கடும் கடல் சீற்றம்

கடலூர்: வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடலூரில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது. இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: