உலகம் எலான் மஸ்க் உடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்திப்பு Dec 03, 2022 ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் பிரான்ஸ் ஏலன் கஸ்தூரி ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் உடன் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்திப்பு மேற்கொண்டார். ட்விட்டர் வெளிப்படை தன்மையுடன் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என எலானிடம் மேக்ரான் வலியுறுத்தியுள்ளார்.
எல் நினோ நிகழ்வால் கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் கொட்டும் கனமழை.. கென்யாவில் இதுவரை 38 பேர் பலியானதாக ஐ.நா. தகவல்
அர்ஜெண்டினாவில் அரசு பல்கலைக்கழகங்களுக்கு நிதி குறைக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு: பியூனஸ் அயர்ஸில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பிரமாண்ட பேரணி
பிரான்சில் இருந்து கடல் வழியாக சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!
அரிசியில் `மெகாசீலியா ஸ்கேலாரிஸ்’ என்ற நுண்ணுயிர்; பாகிஸ்தானில் இருந்து அரிசி இறக்குமதி தடை செய்யப்படும்: ரஷ்யா எச்சரிக்கை
மலேசியாவில் கடற்படை ஒத்திகையின்போது 2 ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 10 பேர் உயிரிழப்பு..!!