அரசியல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது Dec 01, 2022 ஜனாதிபதி சென்னை அண்ணா கன்வாலயம் கே. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. திமுக முன்னாள் பொதுச்செயலாளர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
ராமதாஸ், கிருஷ்ணசாமி, ஓபிஎஸ், டிடிவி ஆகியோருடன் பாஜ கூட்டு 50 தொகுதிகள், அமைச்சரவையில் இடம் வேண்டும்: எடப்பாடியிடம் அமித்ஷா கண்டிப்பு
பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக பாஜ தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை: சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்
பாஜவிடம் முதலில் ஜிஎஸ்டி வரியை குறைக்கச் சொல்லுங்க… ஒன்றிய அரசு மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு; அதிமுக தேர்தல் கருத்துக் கேட்பு குழு ‘எஸ்கேப்’
ஓட்டு கிடைக்காது என பாஜ ஓட்டம்: திருப்பூருக்கு முட்டி மோதும் அதிமுக மூவர் அணி; யாருக்கு பச்சை கொடி காட்டுவார் ‘பொள்ளாச்சி’
தொகுதி மாற நயினார் சர்வே: அல்வாவுக்கே ‘அல்வா’ காராசேவு மீது கண்; ஜோசியரிடம் ஜாதகம் பார்த்து ‘புது ரூட்’
3 ஆக உடையும் பாமக: காடுவெட்டி குரு மகள் இன்று புதுக்கட்சி துவக்கம்; ராமதாஸ் – அன்புமணி மோதலில் ஒதுங்கி நிற்கும் நிர்வாகிகளுக்கு குறி
பாமகவை உரிமை கொண்டாட யாருக்கும் தகுதியில்லை அதிமுக-அன்புமணி கூட்டணி தெருக்கூத்து நாடகம்: அவர் ஒரு மோசடி பேர்வழி; நான் அமைப்பதே கூட்டணி; ராமதாஸ் பரபரப்பு பேட்டி