உலகக்கோப்பை கால்பந்து 2022: ஜப்பான் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது கோஸ்டாரிகா அணி

கத்தார்: கால்பந்து உலகக் கோப்பை: ஜப்பான் அணியை 0-1 என்ற கோல் கணக்கில் கோஸ்டாரிகா அணி வீழ்த்தியது. ஸ்பெயினுடன் மோதிய முதல் போட்டியில் 7-0 என்ற கோல் கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்திருந்த கோஸ்டாரிகா கம்பேக் கொடுத்துள்ளது.

Related Stories: