விளையாட்டு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு காயம் Nov 08, 2022 இந்தியத் துடுப்பாட்ட ரோசித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு தயாராகும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் ஏற்பட்டுள்ளது. பயிற்சியில் ஈடுபட்ட போது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
டி.20 உலக கோப்பை பயிற்சி போட்டி; நெதர்லாந்திடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி: நமீபியாவை பந்தாடிய ஆஸ்திரேலியா
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்த பிரதமர் மோடி, அமித்ஷா? குழப்பத்தில் சிக்கி தவிக்கும் பிசிசிஐ
3வது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அபார வெற்றி: 3-0 என தெ.ஆப்ரிக்கா ஒயிட்வாஷ்