விளையாட்டு டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து Oct 28, 2022 டி20 உலகக்கோப்பை சூப்பர்12 நியூசிலாந்து ஆப்கானிஸ்தான் மெல்போர்ன்: டி20 உலகக்கோப்பை சூப்பர்12 சுற்றில் நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடைபெறவிருந்த போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மெல்போர்ன் மைதானத்தில் இடைவிடாது பெய்த மழையால் டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
ருதுராஜ், ரிங்குசிங்கை சேர்க்காதது ஏன்? உலக கோப்பை டி20 அணி தேர்வு குப்பையான முடிவு: ஸ்ரீகாந்த் காட்டம்
ரோஹித் ஷர்மா தலைமையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு : தமிழ்நாட்டு வீரர்களை புறக்கணித்தது பிசிசிஐ!!
டி20 உலக கோப்பை தொடருக்காக எய்டன் மார்க்ரம் தலைமையில் 15 பேர் கொண்ட அணியை அறிவித்தது தென்னாப்பிரிக்கா