சமூக வலைத்தளமான ட்வீட்டரை விலைக்கு வாங்கினார் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க்

காலிபோர்னியா: சமூக வலைத்தளமான ட்வீட்டரை  உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க் விலைக்கு வாங்கியுள்ளார். டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய சில மணி நேரங்களில் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வாலை மஸ்க் அதிரடியாக நீக்கினார். டிவிட்டரின் தலைமை நிதி அதிகாரி நெத்செலையும் அதிரடியாக எலான் மஸ்க் நீக்கினார்.    

Related Stories: