பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் வெள்ளப்பெருக்கு: அணையில் பாதுகாப்பு கருதி நீர்திறப்பு

தருமபுரி: பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அணையில் பாதுகாப்பு கருதி நீர் திறக்கப்பட்டுள்ளது. சின்னாறு அணையில் இருந்து வினாடிக்கு 30,000 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கரகூர், ஜல்திம்மனஅள்ளி, ஓட்டர்திண்ணை, பாளையம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நீர்திறப்பால் நம்மாண்டஅள்ளி  ஆற்று பாலத்திற்கு மேல வெள்ளம் செல்கிறது.

Related Stories: