டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

டெல்லி; டெல்லி, பஞ்சாப், அரியானா, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான் மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். 6 மாநிலங்களில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: