தீவிரவாதிகளை கண்டறிய ராணுவத்துக்கு பெரிதும் உதவிய 'ஜூம்'நாய் உயிரிழந்தது..!!

ஜம்மு: தீவிரவாதிகளை கண்டறிய ராணுவத்துக்கு பெரிதும் உதவிய ஜூம் நாய் உயிரிழந்தது. ஜம்மு காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜூம் நாய் மீது 2 குண்டுகள் பாய்ந்து காயமடைந்தது.

Related Stories: