சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவார பகுதிகளில் என்ஐஏ சோதனை

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு மலையடிவார பகுதிகளில் என்ஐஏ சோதனை நடத்தி வருகின்றனர். யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது செய்யப்பட்டது தொடர்பாக சேலம் செட்டிச்சாவடியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Related Stories: