தமிழகம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,910 கன அடி உள்ளது Oct 03, 2022 மேட்டூர் அணை சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,910 கன அடி உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 15,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 900 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
மேற்படிப்பை முடித்த பின் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற மறுக்கும் மருத்துவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கதல்ல : உயர்நீதிமன்றம்
இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த இறைச்சிகளை விற்பனை செய்ய வேண்டும்: நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்
சென்னையில் பேருந்து நிறுத்தங்களில் மாநகர பேருந்துகள் நிற்கவில்லை என்றால் 149 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் : போக்குவரத்துத் துறை
உலகத்திலேயே அண்ணாமலை தான் மிகப்பெரிய பொய்யன்.. இஸ்லாமியர் குறித்து பிரதமரின் பேச்சு தரம் தாழ்ந்தது: ஜெயக்குமார் விமர்சனம்!!
இந்தாண்டில் முதல்முறையாக தமிழகத்தில் அதிக மாவட்டங்களுக்கு ஒரேநேரத்தில் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை!!
எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும் நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோக திட்டம் எப்படி அமல்படுத்தப்படும்?: ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் ஆணை
வெயிலை எதிர்கொள்ள தொழிலாளர்களுக்கு உரிய வசதிகளை செய்து தருக: தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்குநரகம் அறிவுறுத்தல்
இதுவரை இருந்த பிரதமர்களில் நரேந்திர மோடியைப் போல் யாரும் தரங்கெட்ட செயலில் ஈடுபட்டதில்லை: ஜவாஹிருல்லா தாக்கு
பேரூராட்சியில் ரூ.1.20 லட்சம் பறிமுதல்; செயல்அலுவலர் உள்பட 3 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்று அதிரடி ரெய்டு