திராவிட இயக்கம் - கம்யூனிஸ்ட் இயக்கம் இடையே ஆரம்ப காலம் முதலே நட்பு உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திருவனந்தபுரம்: திராவிட இயக்கம் - கம்யூனிஸ்ட் இயக்கம் இடையே ஆரம்ப காலம் முதலே நட்பு உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். நாம் ஒரே கொள்கை உடையவர்கள் என்பதால் தான் அகில இந்திய அளவில் கூட்டணி வைத்துள்ளோம் எனவும் பேசியுள்ளார்.

Related Stories: