முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மதுரையில் சார் பதிவாளராக பணியாற்றியபோது முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. கடந்தாண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அஞ்சனகுமார் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: