வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை அரை சதவீதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவித்தார். வட்டி விகிதம் 0.5 சதவீதம்  உயர்ந்ததை அடுத்து ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதம் ஆனது.

Related Stories: