டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் முகமது சிராஜ் சேர்ப்பு: பிசிசிஐ அறிவிப்பு

பெங்களூர்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார் என்று  பிசிசிஐ அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு டி-20 தொடருக்கான இந்திய அணியில் காயம் அடைந்த பும்ராவுக்கு பதில் முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Stories: