குற்றம் ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை: 4 பேர் கைது Sep 27, 2022 ராமேஸ்வரம் ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்து ஒரு சொகுசு கார், ஆட்டோ, 315 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற முயற்சி கணவரை விவாகரத்து செய்தபிறகும் திருமணம் செய்ய மறுக்கும் காதலன்: போலீசில் இளம்பெண் புகார்
கம்போடியாவில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.35 கோடி மதிப்புடைய கொக்கைன் பறிமுதல்: விமான நிலையத்தில் பரபரப்பு
முதுமலை புலிகள் காப்பகத்தின் பெயரில் போலி இணையதளம் தொடங்கி மோசடி: சுற்றுலா பயணிகளிடம் பல லட்சம் சுருட்டிய வடமாநில கும்பல்
சேலத்தில் வெயிலின் கொடுமையை உணர்த்த தியாகிகள் நினைவு சின்னத்தில் ஆப்பாயில் போட்ட சமூக ஆர்வலர்: தூக்கிச் சென்ற போலீஸ்