முதுகுளத்தூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே எஸ்.பி.கோட்டை கிராமத்தில் மின்சாரம் தாக்கி ராமலெட்சுமி என்பவர் உயிரிழந்தார். வீட்டு மாடியில் நின்ற ஆடுகளை கீழே விரட்டி விட முயன்றபோது தாழ்வாக சென்ற மின்கம்பியில் கை பட்டதால் மின்சாரம் தாக்கியது

Related Stories: