புதுச்சேரியில் மேலும் 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு குழந்தை உள்பட 6 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

Related Stories: