சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று கூறி நீர்வளத்துறை அதிகாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயற்சி: போலீஸ் வலை

சென்னை: சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி என்று கூறி நீர்வளத்துறை அதிகாரியிடம் ரூ.10 லட்சம் பணம் பறிக்க முயற்சி செய்த்துள்ளனர். நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் புகாரின் பேரில் அரசு அதிகாரிகளை ஏமாற்றி பணம் பறிக்கும் மர்ம நபருக்கு தரமணி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்,

Related Stories: