இந்தியா நான் சிறைக்கு செல்லக்கூடத் தயாராக உள்ளேன்; பாஜகவுடன் சமரசம் ஆக மாட்டேன்: லாலு பிரசாத் பேச்சு Sep 22, 2022 பாஜக லாலு பிரசாத் டெல்லி: நான் சிறைக்கு செல்லக்கூடத் தயாராக உள்ளேன்; ஆனால் பாஜகவுடன் சமரசம் செய்து கொள்ள மாட்டேன் என லாலு பிரசாத் தெரிவித்துள்ளார். 2024-ல் பாஜகவை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறியுங்கள் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் பீமதாரா பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதியதில் 9 பேர் உயிரிழப்பு
போராட்டங்கள் நடத்தியபோதும் தடையை அமல்படுத்தி விட்டு தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதிப்பதா?
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு
உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து
2 கட்ட தேர்தல்களில் மொத்த வேட்பாளர்களில் 8% மட்டுமே பெண்கள்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பேர் போட்டி
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி