விளையாட்டு மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக சைமன் காட்டிச் Sep 15, 2022 சைமன் காடிச் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் ஜோகானஸ்பேர்க்: மும்பை இந்தியன்ஸ் கேப்டவுன் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் சைமன் காட்டிச் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க ஜாம்பவான் அசீம் அம்லா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
8 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி முதல் முறையாக அரையிறுதிக்கு முன்னேறியது ஆப்கானிஸ்தான்: ஆஸ்திரேலியா வெளியேற்றம்
அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்; ஆஸ்திரேலியா அவுட்…அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை!
தொடர்ச்சியாக 7வது வெற்றி: 10 ஆண்டுக்கு பிறகு அரையிறுதியில் தென் ஆப்ரிக்கா; வெளியேறியது வெஸ்ட் இண்டீஸ்
6 விக்கெட் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி; தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா: மந்தனா, ஹர்மன்பிரீத் அசத்தல்