கல்வி நிறுவன அதிகாரி பரசுராமன் மரணம்: முதல்வர் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின்  சமூக வலைதளங்களில் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: கோவில்பட்டியில் எளிய குடும்பத்தில் பிறந்து, இந்தியாவின் பெருமைமிகு கல்வி நிறுவனமான டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்சின் தலைமை பொறுப்பில் 14 ஆண்டுகள் பணியாற்றியவரும், மிகுந்த சமூக ஈடுபாடு கொண்டவருமான பரசுராமன் மறைவால் வேதனையடைகிறேன். குடும்பத்தினர், நண்பர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: