சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த 3 பேர் கைது

சென்னை: சென்னை கிண்டியில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த ஜெகதீஷ், ஆண்டர்சன், லோகேஷ் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்து 700 போதை மாத்திரைகள், ரூ.71,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: