திருப்பதியில் அங்கபிரதட்சண இலவச டிக்கெட்; 22-ல் கிடைக்கும்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் மாதத்தில் அங்க பிரதட்சணம் செய்ய ஆன்லைனில் இலவசமாக வழங்கும் டிக்கெட்  22ம் தேதி காலை 9 மணிக்கு  வெளியிடப்பட உள்ளது. இருப்பினும், வருடாந்திர  பிரமோற்சவம் நடைபெறும் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை அங்க பிரதட்சணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள நாட்களுக்கு இலவசமாக பக்தர்கள் ஆன்லைனில் https://tirupatibalaji.ap.gov.in இணையத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: