ஏப்ரல் - ஜூலையில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40% அதிகரிப்பு..!!

டெல்லி: 2022 ஏப்ரல் - ஜூலை ஆகிய 4 மாதங்களில் ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாய் 40% அதிகரித்துள்ளதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2022-23ம் ஆண்டுக்கான நேரடி வரி வருவாய் வசூல் இலக்கண ரூ.14.2 லட்சம் கோடியில் ரூ.5 லட்சம் கோடி என்பது 35% ஆகும். தனிநபர் வருமான வரி வருவாய் 4 மாதங்களில் 52% உயர்ந்து ரூ.2.67 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

Related Stories: