பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரம்: பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது

தருமபுரி:பாரத மாதா நினைவாலய பூட்டை உடைத்த விவகாரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் கைது செய்ப்பட்டுள்ளார். 11ம் தேதி தருமபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா நினைவாலய பூட்டை உடைத்ததாக கே.பி.ராமலிங்கம் உட்பட 50 பேரை கைது செய்தனர். ராசிபுரத்தில் உள்ள கே.பி. ராமலிங்கத்தின் வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

Related Stories: