சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் நகை கொள்ளை தொடர்பாக ஒருவர் கைது

சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் நகை கொள்ளை தொடர்பாக பாலாஜி என்பவரை கைது செய்துள்ளதாக தனிப்படை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் ரூ.20 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைடிக்கப்பட்ட சம்பவத்தில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் முதற்கட்டமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: