சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் ரூ. 20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை

சென்னை சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கியில் காவலாளிக்கு மயக்க மருந்து கொடுத்து ரூ.20 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வங்கி மேலாளரை கட்டிப்போட்டு வங்கி கட்டிப்போட்டு லாக்கரில் உள்ள அனைத்து நகைகளும் திருடப்பட்டுள்ளது.

Related Stories: