உச்சநீதிமன்றத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்: தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவு..

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கறிஞர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வாதங்களை முன்வைக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Related Stories: