தமிழகம் கோவையில் BMW காரில் கஞ்சா விற்ற வியாபாரிகள் கைது.: 21 கிலோ கஞ்சா, BMW கார் பறிமுதல் Aug 10, 2022 பீஎம்டப்ளியூ கோயம்புத்தூர் கோவை: சாய்பாபா காலனியில் BMW காரில் கஞ்சா விற்ற வியாபாரிகள் கார்த்தி, வீரசிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா வியாபாரிகளிடமிருந்து 21 கிலோ கஞ்சா, ரூ.2.40 லட்சம், BMW காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!