கனமழை காரணமாக உதகை-இத்தலார் நெடுஞ்சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு....

நீலகிரி: கனமழை காரணமாக உதகை-இத்தலார் நெடுஞ்சாலையில் மண் சரிவு ஏற்பட்டு, ராட்சத மரம் சாலையில் விழுந்து கிடைப்பதால் 1 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மண் சரிவு ஏற்பட்ட இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஜெசிபி இயந்திரம் மூலம் மண் குவியலை அகற்றினர். நிலச்சரிவு ஏற்பட்டால் சீரமைக்க 5 ஜெசிபி இயந்திரங்கள், 40 குழுக்கள், 3000 மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன.  

Related Stories: