இந்தியா குரங்கம்மை நோய் குறித்த வழிக்காட்டுதலை வெளியிட்டது ஒன்றிய சுகாதாரத்துறை Aug 03, 2022 மத்திய சுகாதாரத் திணைக்களம் டெல்லி: குரங்கம்மை நோயை தடுக்க செய்யக் கூடியவை, செய்யக் கூடாதவை குறித்து ஒன்றிய அரசு வழிக்காட்டுதல் வெளியிட்டுள்ளது. குரங்கம்மை பாதித்தவருடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும் குரங்கம்மை ஏற்பட வாய்ப்புள்ளது என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ராஜீவ் காந்தி குறித்த விமர்சன விவகாரம்; பிரதமர் மோடியால் புரிந்துகொள்ள முடியாது: தியாகம் குறித்து பிரியங்கா உருக்கம்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!