விளையாட்டு காமன்வெல்த் ஆடவர் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது Aug 02, 2022 இந்தியன் காமன்வெல்த் ஆண்கள் டேபிள் டென்னிஸ் போட்டி லண்டன்: காமன்வெல்த் ஆடவர் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டியில் இந்தியா தங்கம் வென்றது. சிங்கப்பூ அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்தியா அணி தங்கம் வென்றது.
ஜேக் பிரேசர் 84 ரன் விளாசினார்: 10 ரன் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது டெல்லி: பந்துவீச்சில் ரஷிக் அசத்தல்
ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி: ராஜஸ்தானை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றிபெற லக்னோ முனைப்பு.! பிற்பகலில் டெல்லி-மும்பை மோதல்
டி20 வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை துரத்தி பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி; அதிகபட்ச சிக்சர்கள் சாதனையும் முறியடிப்பு