தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீப்பு

சேலம்: தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.2 கோடி நிலம் மீட்கப்பட்டது. தனியார்பள்ளி ஆக்கிரமிப்பில் இருந்து 7.86 ஏக்கர் நிலத்தை ஐகோர்ட் உத்தரவுப்படி அதிகாரிகள் மீட்டனர்.  

Related Stories: