மதுரையில் ஜெயபாரத் நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த சோதனையில் ரூ.165 கோடி பறிமுதல்

மதுரை: மதுரையில் ஜெயபாரத் நிறுவனத்தில் 4 நாட்கள் நடந்த சோதனையில் ரூ.165 கோடி ரொக்கம், 17 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.150 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களையும் வருமான வரித்துறை கைப்பற்றியுள்ளது.

Related Stories: