இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல: திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

கோவை: இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல; வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். புதிய வரலாற்றை படைப்பதற்கான வெற்றிதான் இது. 2004-ல் 40-க்கு 40 என்ற வெற்றியை கலைஞர் பெற்றுத்தந்தார்.

The post இந்தியா கூட்டணி பெற்ற வெற்றி சாதாரண வெற்றி அல்ல: திமுக முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: