இந்தியா ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்குகிறது ‘ஆகாசா ஏர்’ விமான நிறுவனம் Jul 22, 2022 அகாச ஏர் மும்பை: புதிய விமான நிறுவனமான ‘ஆகாசா ஏர்’ ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் தனது சேவையை தொடங்கவுள்ளது. மும்பை - அகமதாபாத் இடையே இந்நிறுவனத்தின் முதல் பயணிகள் விமானம் இயக்கப்பட உள்ளது.
ஹாசன் தொகுதி எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் உதவி கேட்டு வந்த பெண்களை பலாத்காரம் செய்த தேவகவுடா பேரன்: ஆபாச வீடியோக்கள் வெளியானதால் பரபரப்பு
உலகின் 3வது பொருளாதார நாடு யார் பிரதமராக இருந்தாலும் இந்தியா சாதிப்பது நிச்சயம்: பிரதமர் மோடி மிகைப்படுத்தி பேசுவதாக ப.சிதம்பரம் கருத்து
2 கட்ட தேர்தல்களில் மொத்த வேட்பாளர்களில் 8% மட்டுமே பெண்கள்: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 76 பேர் போட்டி
‘மகாதேவ்’ சூதாட்ட செயலி வழக்கில் தலைமறைவாக இருந்த பாலிவுட் நடிகர் கைது: சட்டீஸ்கரில் மும்பை போலீஸ் அதிரடி
ஒரே இடத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது ஒய்எஸ்ஆர் காங்.-ஜனசேனா கட்சியினர் நடுரோட்டில் ஆக்ரோஷ மோதல்: திருப்பதியில் பரபரப்பு
குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது