கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை டீன் உஷாராணியிடம் சிபிசிஐடி விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை டீன் உஷாராணியிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி காவல்துறை அதிகாரி ஜியாவுல் ஹக் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. மாணவியின் உடலுக்கு ஏற்கனவே நடத்தப்பட்ட பிரேத பரிசோதனை குறித்து டீனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: