இந்தியா எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் காங். எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ்..!! Jul 18, 2022 ஜிபி மிமீ ஜெம்கம் தக்கூர் டெல்லி: எரிபொருள் விலை உயர்வு தொடர்பாக விவாதம் நடத்தக்கோரி மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளார். அவை அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு மக்களவையில் விவாதம் நடத்த மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியிருக்கிறார்.
ரேபரேலி வாக்குச்சாவடிகளில் ராகுல்காந்தி ஆய்வு: வாக்குச்சாவடிகளுக்கு சென்ற ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்து, ஆர்வமாக புகைப்படம் எடுத்த வாக்காளர்கள்
பெங்களூருவில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக நடந்த ரேவ் பார்ட்டி: ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல்
ஐடி, மாநில லஞ்ச ஒழிப்பு துறை போதும் சிபிஐ, அமலாக்கத்துறை ஆபீஸ்களை மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் காட்டம்
வீட்டுக்குள் துர்நாற்றம் வீசிய நிலையில் 3 நாட்களாக தாயின் சடலம் அருகே இருந்த பெண் மரணம்: கர்நாடகாவில் சோகம்
மருத்துவரின் மகன் மருத்துவராகும் போது அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி ஆகக்கூடாதா?.. சரத்பவார் கருத்து
மாற்றத்தின் புயல் நாடு முழுவதும் வீசுகிறது.. வெறுப்பு அரசியலால் சலித்துப்போன இந்த நாடு இப்போது தனது பிரச்சினைக்காக வாக்களிக்கிறது: ராகுல் காந்தி பதிவு!!