முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சகோதரர் வீட்டில் வருமான வரி சோதனை

கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் உதவியாளர் சந்தோஷின் சகோதரர் வசந்தகுமார் வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை மேற்கொண்டுள்ளார். கோவை குனியமுத்தூர் மைல்கல் பகுதில் உள்ள வசந்தகுமார் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

Related Stories: