இந்தியா எனது பதவிக்காலம் தான் முடிந்தது; ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை: முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டி dotcom@dinakaran.com(Editor) | Jul 07, 2022 முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லி: எனது எம்பி பதவிக்காலம் தான் முடிந்தது; ஆனால் அரசியல், சமூக பணிக்காலம் முடியவில்லை என முக்தார் அப்பாஸ் நக்வி பேட்டியளித்தார். துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறப்படும் நிலையில் இதனை தெரிவித்தார்.
புள்ளி வைத்த பாஜ; கோலம் போட்ட நிதிஷ் தாமரையை துளைத்தது அம்பு: புஸ்வாணமானது ‘ஆபரேஷன் தாமரை’ திட்டம்; மீண்டும் முருங்கை மரம் ஏற துடிக்கும் வேதாளம்
பெண்களுடன் போய் வாங்கிட்டு வர வேண்டியதுதான்: பீகாரில் மாப்பிள்ளை சந்தை; 700 ஆண்டுகளாக நடக்கும் ஆச்சர்யம்
நீதிபதிகள் முன்பாக மூத்த வக்கீல்கள் ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்க இனி முறையிடக் கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நிதி மோசடி செய்து தப்புவதை தடுக்க 24 மணி நேரத்திற்கு முன் பயணிகள் விவரம் தரணும்: விமான நிறுவனங்களுக்கு உத்தரவு
12 வயதில் நடந்த பலாத்காரம் 28 ஆண்டுக்கு பிறகு மகனால் பெண்ணுக்கு நீதி கிடைத்தது: குற்றவாளி சகோதரர்கள் கைது