முதியவர் கொலை வழக்கில் தண்டனை உறுதி: ஐகோர்ட்

புதுக்கோட்டை: 2013-ல் நாகமலை புதுக்கோட்டையில் தனது ஆட்டுக் கோட்டையில் நாகராஜ் என்பவர் மது அருந்தியதை தட்டிக்கேட்டுள்ளார். மது அருந்தியதை தட்டிக்கேட்ட முதியவர் முத்துவை கொலை செய்துவிட்டு நாகராஜ் தப்பியோடினார் முதியவர் கொலை வழக்கை விசாரித்த கிழமை நீதிமன்றம் நாகராஜுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.   

Related Stories: