எழிலகம் வளாகத்தில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் பேட்டரி திருட்டு: 2 பேர் கைது

சென்னை: சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் பேட்டரி திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்துள்ளனர். கலச மஹால் அலுவலகத்தில் இன்வெர்ட்டர் பேட்டரி திருடிய 2 பேரை அண்ணாசதுக்கம் போலீசார் கைது செய்தனர். அன்னை சத்யா நகரை சேர்ந்த செந்தில்குமார் (46) முகேசன் (54) ஆகியோரை சிசிடிவி காட்சிகளை கொண்டு கைது செய்துள்ளனர்.

Related Stories: