சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கிய 3 பேருக்கு 12 ஆண்டுகள் சிறை

சென்னை: சென்னையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 2 பேருக்கு 12 ஆண்டுகளும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. வசந்த்குமார், நிஷாந்த் ராயன் ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.2.50 லட்சம் அபராதமும் விதித்தது.

Related Stories: