தமிழகம் ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் Jun 30, 2022 முதல் அமைச்சர் எம்.கே. ஸ்டாலின் மாவட்ட கலெக்டர் அலுவலகம் Ranipettai ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ராணிப்பேட்டையில் ரூ.118.40 கோடியில் பல வசதிகளுடன் கட்டப்பட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்தாண்டுக்கான பெரியார் விருது இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் எழுத்தாளர் பெருமாள் முருகன் ஆகியோருக்கு வழங்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது :முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் பக்தர்கள் விட்டு சென்ற பிளாஸ்டிக் துணி கழிவுகள் அகற்றம்
தமிழ்நாடெங்கும் புதுப்பானையில் பொங்கும் பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக அமையட்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!