இந்தியா மும்பை கட்டட விபத்து: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு Jun 28, 2022 மும்பை மும்பை: மும்பையின் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. அடுக்குமாடி கட்டடத்தின் இடிபாடுகளில் இருந்து இதுவரை 12 பேர் மீட்கப்பட்ட நிலையில் தேடும் பணி நீடிக்கிறது.
மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் துன்புறுத்தல் பிரிஜ்பூஷன் மீது குற்றச்சாட்டு பதிவு: டெல்லி நீதிமன்றம் உத்தரவு
ஊழியர்கள் பற்றாக்குறை ஏர் இந்தியா எக்ஸ்பிரசின் 75 விமானங்கள் ரத்து: நாளை முதல் வழக்கம் போல் விமானங்கள் இயங்கும் என அறிவிப்பு
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதுவதே நீதி கிடைக்க ஒரே வழி: பாதிக்கப்பட்ட பெண் முடிவு
அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் சொந்தங்களுக்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பி வைப்பு: ஐ.நா அறிக்கையில் தகவல்
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தல்: இந்தியா கூட்டணி தலைவர்கள்
பாஜக வெற்றி பெற்றால் ஒடிசாவை நம்பர் ஒன் மாநிலமாக்குவோம் என பிரதமர் மோடி பேச்சு : பாஜக ஆளும் மாநிலங்கள் நம்பர் ஒன் ஆகாதது ஏன் என விமர்சனம்
வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பாஜக எம்.பி. பிரஜ் பூஷண் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு..!!