கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவு..!!

பெங்களூரு: கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.5ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டதாக புவியியல் ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: