ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மூலம் பெரும் பங்காற்றி வருகிறது தமிழகம்: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு

கோவை: ஜவுளித்துறையில் வேலைவாய்ப்பு, ஏற்றுமதி மூலம் தமிழகம் பெரும் பங்காற்றி வருகிறது என்று ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கோவையில் ஜவுளி இயந்திர கண்காட்சியை பார்வையிட்ட பின் பியூஷ் கோயல் பேசினார். அப்போது, கோவைக்கு எப்போது வந்தாலும் உத்வேகம் அளிப்பதாக தெரிவித்தார்.

Related Stories: